top of page
மேலாண்மைக்குழு
சங்கத்தின் மேலாண்மைக்குழு 10 உறுப்பினர்களைக் (தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் 7 துணை செயலாளர்கள்) கொண்டது. சங்க மேலாண்மைக்குழுவின் ஆயுட்காலம் இரண்டு வருடம் (சனவரி முதல் அடுத்த ஆண்டு டிசம்பர் முடிய).
மேலாண்மைக்குழு சங்கத்தின் நோக்கம் மற்றும் வரையறைக்குட்பட்டு செயற்படும்.

சரவணா கணேஷபூபதி
தலைவர்

கிருஷ்ணக்குமார் சோலைராஜ்
துணைச் செயலாளர்
(தமிழ் மொழி வளர்ச்சி)

மாணிக்கம் ரெங்கசாமி
துணைச் செயலாளர்
(தகவல் தொழில்நுட்பக்குழு)

பிரவீன் குமார் சண்முகம்
செயற்குழு உறுப்பினர்

தினேஷ் பாபு ராஜேந்திரன்
செயலாளர்

மயில்வாகனன் புருசோத்தமன்
துணைச் செயலாளர்
(கலை, இலக்கியம் & விளையாட்டு)

ஜோதிகுமார் பழனி
செயற்குழு உறுப்பினர்

பிரேம்குமார் சுப்புராம்
பொருளாளர்

சந்தோஷ்குமார் பாபு
துணைச் செயலாளர்
(மக்கள் தொடர்பு)

கேசவராஜ் ஜெயபால்
செயற்குழு உறுப்பினர்
bottom of page