

Sun, 10 May
|G.C. Colomba
தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் 2026
வாருங்கள்! தமிழ்ப் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் இந்தச் சித்திரைத் திருநாளை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடுவோம்.
நேரம் & இடம்
10 May 2026, 10:30 – 17:00
G.C. Colomba, Wijngaardstraat 1, 3070 Kortenberg, பெல்ஜியம்
நிகழ்வைப் பற்றி
🌸 முத்தமிழ் விழா: தமிழ் புத்தாண்டு சிறப்புப் பெருவிழா 2026 🌸
தமிழர் திருநாளாம் சித்திரைத் திருநாளை, நமது கலை மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமான இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் சங்கமமாக அரங்கேற்ற வருகிறோம்!
இந்த ஆண்டு, நவீனமும் பாரம்பரியமும் இணையும் ஒரு பிரம்மாண்ட கலைப் பயணத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்:
1. இயல் - சிறப்புப் பட்டிமன்றம் 🎤 தமிழறிஞர்கள் பங்கேற்கும் விறுவிறுப்பான "தமிழ் புத்தாண்டு சிறப்புப் பட்டிமன்றம்". சொல்லால் சுட்டெரிக்கும் வாதங்களும், நகைச்சுவை ததும்பும் கருத்துக்களும் நிறைந்த இந்த விவாதம் உங்கள் சிந்தனைக்கு விருந்தளிக்கும்.
2. இசை - நவரசா குழுவின் இசை மழை 🎶 இந்த ஆண்டின் கூடுதல் சிறப்பு! புகழ்பெற்ற 'நவரசா' (Navarasa) குழுவினரின் நேரடி இசை நிகழ்ச்சி. ஒன்பது உணர்வுகளையும் (Navarasas) மெல்லிசை மற்றும் துள்ளிசை மூலம் உங்கள் செவிகளுக்கு விருந்தாக்க காத்திருக்கிறார்கள்.
சீட்டுகள்
சாதாரண நுழைவுச்சீட்டு
குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் முன்பதிவு செய்து, குறைந்த கட்டணத்தில் முத்தமிழ் விழாவைக் கண்டு மகிழுங்கள். உங்கள் இடத்தை முன்கூட்டியே உறுதி செய்து சித்திரைத் திருநாளைக் கொண்டாடுங்கள்!
From €0.01 to €26.00
Sale ended€26.00
€13.00
€0.01
Extended Window Entry Ticket
Special admission for those who want to join at the last minute, even after the regular booking period has ended. This is the last chance to attend the Navarasha music and bar events!
From €0.01 to €30.00
Sale ended€30.00
€15.00
€0.01
